குறும்படத் திரையிடல்

Posted by: admin Category: Cultural, News, மாணிக்கவிழா நிகழ்வுகள் Comments: 0

குறும்படத் திரையிடல்

குறும்படத் திரையிடல்

குறும்படப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஆறு குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

குறும்படப் போட்டிக்கான நடுவர்களுடன் நீங்களும் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்

திரையிடும் திகதி : 29. 09.2019 பிற்பகல் 6 மணிமுதல்
இடம் : Rommen scene

 

Share this post