நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ம் ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா – 2019

Posted by: admin Category: Cultural, News, மாணிக்கவிழா நிகழ்வுகள் Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ம் ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா – 2019

இவ்விழா 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் முறையே புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகள்

  • பேராசிரியர் மௌனகுருவின் சக்திபிறக்கிறது நாட்டியநாடகம் (நோர்வே கலைஞர்கள்)
  • சுகிர்தா சீலன் குழுவினரின் நகைச்சுவை நாடகம்
  • தமிழகத்தில் இருந்து பேராசிரியர் ஞானசம்பந்தன் குழுவினரின் பட்டிமன்றம்
  • நடனங்கள் (நோர்வே கலைஞர்கள்)
  • கௌரவிப்புக்கள்
  • 40ம் ஆண்டு மலர் மற்றும் நூல் வெளியீடு
  • பிரபல பின்னணிப்பாடகர்களுடனான மாணிக்க சங்கமம் இசை நிகழ்வு
  • தாயகத்தில் இருந்து பேராசிரியர் மௌனகுரு அவர்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நடப்பாண்டின் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமையும் விலைக்கழிவுமுள்ள நுழைவுச்சீட்டுக்கள்பற்றிய விபரங்கள்

Share this post