நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40 ஆவது ஆண்டுவிழாவிற்கான நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்பனையாகின்றன. (‘நடப்பாண்டுஅங்கத்தவர்களுக்கு’ மட்டும்)

Posted by: admin Category: Cultural, News Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40 ஆவது ஆண்டுவிழாவிற்கான நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்பனையாகின்றன. (‘நடப்பாண்டுஅங்கத்தவர்களுக்கு’ மட்டும்)

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40 ஆவது ஆண்டுவிழாவிற்கான நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்பனையாகின்றன. (‘நடப்பாண்டுஅங்கத்தவர்களுக்கு’ மட்டும்)

அங்கத்தவர்களுக்கான நுழைவுச்சீட்டு விபரங்கள்:
சனிக்கிழமை                        150 kr         Ticket
ஞாயிற்றுக்கிழமை            175 kr         Ticket

நுழைவுச்சீட்டுகளைப் பின்வரும் இணைப்பில் கொள்வனவு செய்யலாம்.

புதிதாக அங்கத்தவராக இணையவிரும்புவோர் கீழ் உள்ள இணைப்பில், உங்கள் விபரங்களைப் பதிவுசெய்யுமிடத்து, உங்களுக்கான சந்தாப்பண fakturaவினை KID இலக்கத்துடன் அனுப்புவோம்.

சந்தாப்பணத்தை KID இலக்கத்தின் மூலம் செலுத்தியபின், நுழைவுச்சீட்டினைக் கொள்வனவு செய்யலாம்.

14.10.2019ஆம் திகதிக்கு முன் அங்கத்தவரல்லாதோர் நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யுமிடத்து அவர்களது நுழைவுச்சீட்டுகள் ரத்துசெய்யப்படும் என்பதைக் கருத்திற்கொள்க.

அங்கத்தவராக இணைந்துகொள்வதற்கான இணைப்பு:
http://www.norwaytamilsangam.com/member-register

மேலதிக விபரங்களுக்குத் தொலைபேசி இல.: 40055720

தொடர்புகொள்ளவேண்டிய நேரம்:18.00 – 22.00

Share this post