நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல் போட்டிகள் – 2020

Posted by: admin Category: News, Sports Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல் போட்டிகள் – 2020

நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக வருடாந்தம் தனது நீச்சற்போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வருடத்திற்கான நீச்சற்போட்டிகள் 10.05.2020 அன்று Sandbekken Bad உள்ளரங்க நீச்சற்தடாகத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளின்போது இளையோருக்கும் வளர்ந்தோருக்குமாக நீச்சற்போட்டிகள் நடைபெறவுள்ளது.
விண்ணப்ப முடிவுத் திகதி: 05.05.2020

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

திகதி: 10-05- 2020
இடம்: Sandbekken Bad, Blystadvegen 10, 2006 Rælingen
நேரம்: ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம்

மேலதிக விபரங்களுக்கு

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

[wpdevart_countdown text_for_day=”Days” text_for_hour=”Hours” text_for_minut=”Minutes” text_for_second=”Seconds” countdown_end_type=”date” hide_on_mobile=”show” end_date=”10-05-2020 09:00″ start_time=”1583726398″ end_time=”,1,1″ action_end_time=”hide” content_position=”center” top_ditance=”10″ bottom_distance=”10″ ][/wpdevart_countdown]

Share this post