2020 சித்திரை விழா தவிர்க்க முடியாத காரணங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது

Posted by: admin Category: Cultural, News Comments: 0

2020 சித்திரை விழா தவிர்க்க முடியாத காரணங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது

எம்மால் வழமை போன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த “சித்திரை விழா” தவிர்க்க முடியாத பொருளாதாரக் காரணங்களினாலும், தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையியின் அபாயம் கருதியதியும் எம்மால் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். அத்துடன் எமது முடிவினை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்றும் நம்புகிறோம்.

Share this post