நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 41ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா நுழைவுச் சீட்டுகள் 2020


நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 41ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா நுழைவுச் சீட்டுகள் 2020

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 41ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா கலைநிகழ்வுகள் 25-01-2020 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

நுழைவுச்சீட்டு கட்டணம் பின்வருமாறு

அங்கத்தவர்களுக்கான நுழைவுச்சீட்டு விபரங்கள்.
For 2020 medlemmer: Gratis

அங்கத்தவர் அல்லாதவர்களுக்கான நுழைவுச்சீட்டு விபரங்கள்
Ikke medlemmer: 150 kr.

21/01/2020 ஆம் திகதிக்கு முன்னர் 2020ம் ஆண்டுக்குரிய சந்தாப்பணம் செலுத்தியவர்கள் அங்கத்தவர்களாகக் கருதப்படுவர்.

நீங்கள் அங்கத்தவராக விரும்பினால் பின்வரும் இணைப்பில் உங்களைப் பதிவுசெய்தபின் உங்களுக்கு அனுப்பப்படும் Faktura இல் உள்ள KID இலக்கத்தை குறிப்பிட்டு நீங்கள் பணம் செலுத்தினால் நீங்கள் அங்கத்தவராகக் கருதப்படுவீர்கள். அதன்பின் நீங்கள் உங்களது நுழைவுச்சீட்டுக்களை அங்கத்தவருக்கான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் இத்துடன் இணைத்திருககும் இணைபில் உங்களது ஆசனங்களை முன்பதிவுசெய்துகொள்ளலாம்.

நுழைவுச்சீட்டுக்கள்பற்றிய மேலதிக விபரங்களுக்கு மாலை 18.00-21.00க்கு இடையில் தொடர்புகொள்ளவும்.  Tlf. 40055720, 99228124, 96666666

Share this post