நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நீச்சல்போட்டிகள் 23.03.2019

Posted by: admin Category: Cultural, News Tags: , Comments: 0

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நீச்சல்போட்டிகள் 23.03.2019

வணக்கம்!

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நீச்சல்போட்டிகள் எதிர்வரும் 23.03.2019 அன்று நடைபெறும் என்பதையும் போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி 15.03.2019 என்பதையும் அறியத்தருகிறோம்.

விண்ணப்பங்களை எமது இணையத்தளத்தின் ஊடாக  மேற்கொள்ளலாம்.

மேலதிகத் தொடர்புகளுக்கு:
பின்வரும் நேர இடைவெளியில் தொடர்புகொள்ளவும் 19:00 – 21:00
விளையாட்டுப்பொறுப்பாளர் அகிலன்  90992261
உதவிச் செயலாளர் 
பாலன் 96 666 666
நன்றி
இவ்வண்ணம்
நோர்வே தமிழ்ச்சங்கம்.

Share this post