ஆண்டுவிழாவுக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன

Posted by: admin Category: Cultural, News Comments: 0

ஆண்டுவிழாவுக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன

இசை நிகழ்ச்சி
தனிநபர் அங்கத ஆற்றுகை (Standup komedie) (நோர்வேஜிய / தமிழ்)
சமூக, நகைச்சுவை நாடகங்கள்
நடன நாடகங்கள்
நடனங்கள் (குழு)
வேறு கலை வடிவங்கள்

12.06.2023 ஆம் திகதிக்கு முன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Share this post