நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழா குழுவினருக்கும் செயற்குழுவினருக்கும் இடையில் இவ்வருடத்தின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வும் விருந்துபசாரமும் இன்று நடைபெற்றது

Posted by: admin Category: News Comments: 0

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழா குழுவினருக்கும் செயற்குழுவினருக்கும் இடையில் இவ்வருடத்தின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வும் விருந்துபசாரமும் இன்று நடைபெற்றது

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழா குழுவினருக்கும் செயற்குழுவினருக்கும் இடையில் இவ்வருடத்தின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வும் விருந்துபசாரமும் இன்று நடைபெற்றது.

40ம் ஆண்டு நிகழ்சிகளுக்கான குழுக்களில் பங்குகொண்ட, நிகழ்ச்சிகள் சிறப்புற உழைத்த அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம்.

இவ்வண்ணம்
நிர்வாகம் 2019

Share this post