நோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி


நோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி

வணக்கம்,

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி திட்டமிட்டவாறு நேர அட்டவணைப்படி நேற்றைய தினம் Skedsmohallen இல் சிறப்பாக நடந்தேறியதில் மிக்க மகிழ்ச்சி.

இந்நிகழ்வினை சிறப்புற நடாத்துவதற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய கழகங்கள், நடுவர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

இந்நிகழ்வினை எதிர்காலங்களில் மேலும் மேம்படுத்துவதற்கான தங்களின் ஆரோக்கியமான கருத்துகள், பரிந்துரைகளை எமக்கு வழங்கி உதவுமாறு தங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்விளையாட்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட நிழல்படங்களை நீங்கள் இந்த இணைப்பில் பார்வையிடலாம்.

https://www.norwaytamilsangam.com/2020-photo-gallery/innendors-friidrett-2020

நட்புடன்,
விளையாட்டுப்பொறுப்பாளர்
நோர்வேத் தமிழ்ச்சங்கம் 2020

Hilsen/Regards
Tamil Sangam i Norge

Stovner vel,
Fjellstuveien 26, 0982 Oslo, Norway.
Phone: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com
Web: www.Norwaytamilsangam.com

Share this post