நோர்வே தமிழ்ச்சங்கத்தின் உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி – 2020

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி – 2020

நோர்வேத் தமிழ்ச்சங்கம் சிறார்கள்/இளையோர்களுக்கான உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வாண்டும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் Skedsmohallen இல் நடைபெறவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

திகதி: 02-02- 2020
இடம்: Skedsmohallen
நேரம்: ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம்

இது சம்பந்தமாக ஏதாவது உதவிகள் தேவைப்படின்
தொடர்புகளுக்கு: 96 666 666

மேலதிக விபரங்களுக்கு

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

-543Days -9Hours -43Minutes -24Seconds

Share this post