நோர்வே தமிழ்ச் சங்க சித்திரை விழாவில் படிம அரங்கு (IMAGE THEATRE)

வணக்கம்! ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி Dilani குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பத்தினை மீளப்பரிசோதனை செய்யுமாறு வேண்டி பாராளுமன்றத்தின் முன்றலில் நடைபெறவுள்ள அடையள அணிவகுப்புபற்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. உரையாடப்பட்டவை: 1. நோர்வே அரசுக்கு ஒரு கோரிக்கையை... read more
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 40வது வருட உழவர்திருநாள் 19.01.2019 அன்று... read more
நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த 1992 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் மெய்வல்லுநர்ப்போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வாண்டும் 17-08-2019 சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 18.00 மணிவரையும்... read more
TAMILSANGAM CUP 2025VELKOMMEN TIL FUTSALTURNERING AldersgrupperGutter: 07, 09, U11, U13, U15, U17, Overage, Over 35, Over 45, Over 55Jenter: ÅpenklasseTokerud flerbrukshall20.... read more
மெய்வல்லுனர் போட்டிகளை மென்பொருள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டினை நோர்வே தமிழ் சங்கம் மேற்கொண்டுவருகிறது. இந்த மென்பொருளினைப் பரிசோதிக்கும் நோக்கில் 08.01.2022 அன்று யாழ்ப்பாணம் அரியாலை சனசமூக மைதானத்தில் நாட்டின்... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் Kulturlia 2019 நிகழ்வின்போது கலாசாதனா மாணவிகளின் நடனமும் இடம்பெறவுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு பரதக்கலையில் ஈடுபாட்டினை ஏற்படுத்தும் வகையில் பயிலரங்கமும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வின்போது Stovner bydel 2019ம் ஆண்டுக்கான தன்னார்வலத்தொண்டர்... read more
நோர்வே தமிழ் சங்கத்தின் 2023ம் ஆண்டிற்குரிய பாடகர்களைத் தெரிவு செய்வதற்கான கரோக்கே நிகழ்வு (karaoke show ) 17.12.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது அதற்கான விண்ணப்ப முடிவு திகதி... read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின்தையல் பயிற்சி வகுப்புபெண்களுக்கான சிறப்பு வாய்ப்புகாலம்: 07.062026வாரத்தில் ஒரு நாள்நேரம்: 16.00 - 18.00.இடம்: (பின்னர் அறிவிக்கப்படும்)கட்டணம்:அங்கத்தவர்களுக்கு 1000 krஏனையோருக்கு . 1500 kr அடிப்படை... read more
கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையில் அரசியல்கைதியாக ஆயுட்தண்டனை அனுபவித்து வந்த தமிழ் அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' அவர்களது கட்டுரைகள். பேச்சாளர்கள்: ராஜன் செல்லையாஉமாபாலன் சின்னத்துரைரூபன் சிவராஜாதொகுப்பாளர் இளவாலை விஜயேந்திரன் அனைவரையும்... read more
