கலாசாதனா கலைக்கூடமும் தமிழ்ச்சங்கமும் இணைந்து வழங்கும் சூர்ப்பணகை நடன நாடகம் அரங்கேறவுள்ளது

Posted by: admin Category: News Comments: 0

கலாசாதனா கலைக்கூடமும் தமிழ்ச்சங்கமும் இணைந்து வழங்கும் சூர்ப்பணகை நடன நாடகம் அரங்கேறவுள்ளது

20.01.2024 இடம்பெறவுள்ள நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவில் கலாசாதனா கலைக்கூடமும் தமிழ்ச்சங்கமும் இணைந்து வழங்கும் சூர்ப்பணகை நடன நாடகம் அரங்கேறவுள்ளது . இதிற் பங்குபெற ஆர்வமுள்ள முறைப்படி நடனம் பயின்ற கலைஞர்களை எம்முடன் தொடர்புகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

Share this post