Oslo வில் தமிழர்களுக்கான 7வது உலகக்கிண்ண Badminton போட்டிகள்

Oslo வில் தமிழர்களுக்கான 7வது உலகக்கிண்ண Badminton போட்டிகள்

Oslo வில் தமிழர்களுக்கான 7வது உலகக்கிண்ண Badminton போட்டிகள்

21 நாடுகளைச்சேர்ந்த 230க்கும் அதிகமான தமிழ் போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
உலகத்தரமுள்ள பல தமிழ் போட்டியாளர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள்
உலகத்தமிழர் பூப்பந்துச் சம்மேளனம், நோர்வே தமிழ்ச் சங்கம், Strømmen Badminon klubb ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்போட்டிகளை நடாத்துகின்றன.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

திகதி: 20th & 21st of April 2019
இடம்: Oppsal Arena, Vetlandsveien 49, 0671 Oslo, Norge
நேரம்: சனிக்கிழமை 08.00. – 22.00 – ஞாயிற்றுக்கிழமை 08.00 – 19.00

Share this post