கழகங்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி

கழகங்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி

நோர்வே தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுநர்ப்போட்டிகள், நீச்சற்போட்டிகள், உதைபந்தாட்டப்போட்டிகளின் முடிவுகள் அனைத்தும் விபரமாக தற்போது எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதென்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

இதில் ஒரு போட்டியாளர் தான் பங்குபற்றிய போட்டி, நிலை, ஓடிமுடித்த நேரம் மற்றும் எறிந்த தூரம், பாய்ந்த தூரம் போன்ற அனைத்து விபரங்களையும் அறியக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

நட்புடன்,
விளையாட்டுப்பொறுப்பாளர்
நோர்வே தமிழ்ச் சங்கம்

Share this post