இன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச்சங்கத்தின் விளையாட்டு மென்பொருள் பரீட்சாத்தத்தின் போது,…
இன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச்சங்கத்தின் விளையாட்டு மென்பொருள் பரீட்சாத்தத்தின் போது, எம் அழைப்புக்கிணங்க கலந்து கொண்டு, தங்கள் பங்களிப்பை நல்கியிருந்த விளையாட்டுக் கழகங்கள், மென்பொருள் வல்லுனர்கள் மற்றும் இளையோர்கள் அனைவர்க்கும் எங்கள் நன்றிகள்.