கண்ணீர் அஞ்சலி திரு வின்சன் செபஸ்ரியான் அவர்கள் 21.07.2019 அன்று இறைபதம் அடைந்தார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்

Posted by: admin Category: News Comments: 0

கண்ணீர் அஞ்சலி திரு வின்சன் செபஸ்ரியான் அவர்கள் 21.07.2019 அன்று இறைபதம் அடைந்தார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் உருவாக்கத்தில் பங்குகொண்டவரும் முன்நாள் தலைவருமான திரு வின்சன் செபஸ்ரியான் அவர்கள் 21.07.2019 அன்று இறைபதம் அடைந்தார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

மேலும் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரதும் துயரில் நோர்வே தமிழ்ச்சங்கம் பங்கு கொள்வதோடு அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Share this post