நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 2022ம் ஆண்டுக்குரிய இசை நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவுக்குரிய விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

Posted by: admin Category: Cultural, News Comments: 0

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 2022ம் ஆண்டுக்குரிய இசை நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவுக்குரிய விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 2022ம் ஆண்டுக்குரிய இசை நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவுக்குரிய விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

பாடகர் தெரிவு கரோகே முறையில் தெரிவுசெய்யப்படுவர்.

உங்களது பதிவுகளை எமது இணைத்தளத்தில் மேற்கொள்ளலாம். https://www.norwaytamilsangam.com/karaoke2021

கரோகே இசைக்கோர்வையில் உங்களுடைய பெயரைக் குறிப்பிட்டு தமிழ்ச்சங்கத்திற்கு 08.10.2021க்கு முன் அனுப்பப்படவேண்டும். உதாரணமாக: உங்களின் பெயர்-பாடலின்பெயர்.mp3  (Gayathri – Mayakkam enna.mp3)

விண்ணப்ப முடிவுத்திகதி 05.10.2021 செவ்வாய்க்கிழமை.

நிகழ்வு ஞாயிற்றுக்கிழைமை 10.10.2021 அன்று Frogner Kulturhusஇல் மாலை 12.00 மணிக்கு ஆரம்பமாகும்.

பங்குபற்றுபவர்கள் தமிழ்சங்க அங்கத்தவர்களாக இருத்தல் வேண்டும்.

பதிவு கட்டணம்: 100 kr.-

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

தொடர்புகளுக்கு:
Ram:         450 10 161
Suren        413 06 338

Share this post