நோர்வே தமிழ்ச்சங்க நிழ்வுகளுக்கான பாடகர்கள் தெரிவு
- எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான நோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைநிகழ்வுகளில் பாடுவதற்கான பாடகர் தெரிவு.
- பாடகர் தெரிவு கரோகே முறையில் தெரிவுசெய்யப்படுவர்.
- உங்களின் பதிவுகளை எமது இணைத்தளத்தில் மேற்கொள்ளலாம்.
- கரோகே இசைக்கோர்வை தமிழ்ச்சங்கத்திற்கு அனுப்பப்படவேண்டும்.
- விண்ணப்ப முடிவுத்திகதி 05.10.2021 செவ்வாய்க்கிழமை.
- நிகழ்வு 10.10.2021 அன்று Frogner Kulturhusஇல் மதியம் 12.00 மணிக்கு நடைபெறும்.
- பங்குபற்றுபவர்கள் தமிழ்சங்க அங்கத்தவர்களாக இருத்தல்வேண்டும்.
- தொடர்புகளுக்கு: Ram: 450 10 161, Suren: 413 06 338