வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன
வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன
வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன
கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையில் அரசியல்கைதியாக ஆயுட்தண்டனை அனுபவித்து வந்த தமிழ் அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' அவர்களது கட்டுரைகள். பேச்சாளர்கள்: ராஜன் செல்லையாஉமாபாலன் சின்னத்துரைரூபன் சிவராஜாதொகுப்பாளர் இளவாலை விஜயேந்திரன் அனைவரையும்...
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் நூல் வெளியீடு துருவேறும் கைவிலங்கு கடந்த 15 ஆண்டுகளாகஆயுள் தண்டனை அனுபவித்து வந்ததமிழ் அரசியல் கைதி,'விவேகானந்தனூர் சதீஸ்' அவர்களது கட்டுரைகள். காலம்: 19.03.2023 - ஞாயிற்றுக்கிழமை மாலை...
தனிநபர் அங்கத ஆற்றுகை (Standup komedie) (நோர்வேஜிய/தமிழ்)சமூக, நகைச்சுவை நாடகங்கள்நடன நாடகங்கள்நடனங்கள் (குழு)வேறு கலை வடிவங்கள் ஓவிய, புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்களையும், புத்தகக் கண்காட்சியில்...
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா...
நோர்வே தமிழ் சங்கத்தின் 2023ம் ஆண்டிற்குரிய பாடகர்களைத் தெரிவு செய்வதற்கான கரோக்கே நிகழ்வு (karaoke show ) 17.12.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது அதற்கான விண்ணப்ப முடிவு திகதி...
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின்ஆண்டுவிழா 08.10.2022 சனிக்கிழமை 17.00 மணிக்கு Lillestrøm kulturhus மண்டபத்தில்...
Hvor : Tokerudhallen Meld her :-https://forms.gle/rCUBLYFDJEMoJ9PRA Når: Søndag 18 sep 2022 kl : 11.00-15.00 Alle spillere kan delta, men det er...
Lørdag 27.august var det offisiell åpning av nye Tokerud flerbrukshall på Vestli – og hallen ble åpnet av Oslo kommunes...