Danse mix




நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்குரிய 2020ம் வருட சந்தாப்பணத்திற்கான faktura இன்று அனுப்பப்பட்டுள்ளது. இவ்வருடம் அனைத்து அங்கத்தவர்களுக்கும் தனித்தனியே faktura அனுப்பப்படுகிறது. அதாவது ஒரு குடும்பத்தில் நான்கு அங்கத்தவர்கள் இருப்பின்... read more
நோர்வே தமிழ்ச் சங்கம் & நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு இணைந்து வழங்கும்சுகாதாரக் கருத்தரங்கு16.11.2025 17:00Nedre Fossum gårdStovner read more
வெள்ள அனர்த்த நிவாரணம் - 2018 வெள்ள அனர்த்த நிவாரணம் - 2018... read more
20.01.2024 இடம்பெறவுள்ள நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவில் கலாசாதனா கலைக்கூடமும் தமிழ்ச்சங்கமும் இணைந்து வழங்கும் சூர்ப்பணகை நடன நாடகம் அரங்கேறவுள்ளது . இதிற் பங்குபெற ஆர்வமுள்ள... read more
நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் சிறார்கள்/இளையோர்களுக்கான உள்ளரங்க விளையாட்டுப் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, இங்கு கீழே அதற்கான இணையத்தள இணைப்பொன்று இணைக்கப்பட்டுள்ளது. read more
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45 வது ஆண்டுவிழா 19.10.2024 சனிக்கிழமை 17.00 மணிக்கு... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தினரால் தமிழர்களுக்கிடையில் நடத்தப்படவுள்ள 7 a side மென்பந்து துடுப்பாட்டப்போட்டி மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முதலாக தமிழர்களுக்கிடையில் நடத்தப்படவுள்ள 11 a side உதைபந்தாட்டப்போட்டி. 16 உம்... read more
[wpdevart_countdown text_for_day="Days" text_for_hour="Hours" text_for_minut="Minutes" text_for_second="Seconds" countdown_end_type="date" end_date="02-10-2021 09:00" start_time="1575351685" end_time="0,1,1" action_end_time="hide" content_position="left" top_ditance="10" bottom_distance="10" ][/wpdevart_countdown] சுப்பர் சிங்கர் புகழ் புண்யாவுடனான குரலிசை, அரங்கவெளிப்பாட்டுப்... read more
நோர்வேத் தமிழ்ச்சங்கமும் ஏனைய தமிழ் நிறுவனங்களும் இணைந்து, கொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி, நடத்திய ஒன்றுகூடல் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒஸ்லோ... read more
நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த 1992 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் மெய்வல்லுநர்ப்போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வாண்டும் 17-08-2019 சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 18.00 மணிவரையும்... read more
