நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 46வது ஆண்டுவிழா

Posted by: admin Category: News Comments: 0

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 46வது ஆண்டுவிழா

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 46வது ஆண்டுவிழா

காலம்: 05.10.2025 மாலை: 16:30 மணிக்கு
இடம்: Lørenskoghus, Festplassen 1, 1473 Lørenskog

லயம், நித்திய சதங்கை நர்த்தனாலயா, சிவாஞ்சலி நர்தனாலயா, கலாசாதனா ஆகிய கலைக்கூடங்கள் வழங்கும் நடனங்கள்.

எமது பாடகர்கள், இசைக்கலைஞர்களுடன் இணைந்து சுப்பர் சிங்கர் அபிலாஜ், சுரத்தட்டுக் கலைஞர் ஜீவராஜ் வழங்கும் இன்னிசை மாலை.
சுகிர்தாவின் நெறியாழ்கையில் சீலன், சுகிர்தா குழுவினரின் நகைச்சுவை நாடகம்.

நுழைவுச்சீட்டுக்களை 01.08.2025 தொடக்கம் எமது இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

அங்கத்தவர்களுக்கு 250,- குறோணர்கள்
ஏனையோருக்கு 350,- குறோணர்கள்
+ Inkludert billetavgift

Share this post