மெய்வல்லுனர் விளையாட்டுவிழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்

Posted by: admin Category: News, Sports Comments: 0

மெய்வல்லுனர் விளையாட்டுவிழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்

அன்புடன் அழைக்கிறோம்!

வணக்கம்!

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40வது ஆண்டிற்குரிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் எதிர்வரும் 17.08.2019 சனிக்கிழமை அன்று 500க்கும் மேற்பட்ட விளையாட்டுவீரர்களுடன் Romerike Friidrettsstadion (Lillestrøm stadion) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்ச்சங்கத்தினை தொடர்ந்தும் வளர்த்துவரும் அங்கத்தவர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மற்றும் அனைவரையும் இவ்விளையாட்டுவிழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

இவ்வண்ணம்

நடப்பாண்டு நிர்வாகம்
நோர்வே தமிழ்ச் சங்கம்

Share this post