பொங்கல் விழா – அங்கத்தவர்களுக்கு அனுமதி இலவசம்

பொங்கல் விழா – அங்கத்தவர்களுக்கு அனுமதி இலவசம்

பொங்கல் விழா – அங்கத்தவர்களுக்கு அனுமதி இலவசம்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 2020 ம் ஆண்டுக்கான பொங்கல்விழா எதிர்வரும் 25.01.2020 சனிக்கிழமை மாலை 17.30 மணிக்கு Lørenskog hus மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வருடத்தின் அங்கத்தவர்களுக்கு அனுமதி இலவசம் (உங்கள் இருக்கையை நீங்கள் கட்டாயமாகப் பதிவுசெய்யவேண்டும்) https://tamilsangam.yapsody.com/event/index/513216/2020

ஏனைவர்களுக்கு 150 குறோணர்கள்

நிகழ்ச்சிகள்

ஓம்காரா – வீணைநிகழ்ச்சி
நடனங்கள்
இசைநிகழ்ச்சி

நன்றி
இவ்வண்ணம்

நோர்வேத் தமிழ்ச்சங்கம்
நிர்வாகம் 2019/2020

Share this post