கொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி…

கொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி…

நோர்வேத் தமிழ்ச்சங்கமும் ஏனைய தமிழ் நிறுவனங்களும் இணைந்து, கொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி, நடத்திய ஒன்றுகூடல் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒஸ்லோ நகரத்துப் பேராயர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஆற்றப்பட்ட அனைத்து உரைகளையும் எமது முகப்புத்தகத்தில் காணலாம்.

இன்றை நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் எமது மனம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வண்ணம்
நோர்வேத் தமிழ்ச்சங்கம்

 

Share this post