தவிர்க்கமுடியாத காரணங்களினால் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்த நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன

தவிர்க்கமுடியாத காரணங்களினால் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்த நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன

வணக்கம்!

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல்போட்டிகள் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்தமையை நீங்கள் அறிவீர்கள்.
தவிர்க்கமுடியாத காரணங்களினால் நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன. புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும்.

நன்றி

Share this post