Related Posts
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வெளியரங்க கால்பந்தாட்டப் போட்டிகள்
வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டு வெளியரங்க கால்பந்தாட்டப் போட்டிகள் ஆவணிமாதம் 24ம் 25ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை 24.08.2019 அன்று பின்வரும் வயதுகளுக்கான போட்டிகள் நடைபெறும். ஆண்கள்: U7, U11, U15, overage, overage 50 ஞாயிற்றுக்கிழமை... read more
நோர்வே தமிழ்ச் சங்கம் அளித்த மனிதநேய நன்கொடைக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில்…
இலங்கையில் நிகழ்ந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோர்வே தமிழ்ச் சங்கம் அளித்த மனிதநேய நன்கொடைக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில், இலங்கைத் தூதரகம் எங்கள் காரியாலயத்திற்கு வருகை... read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 2022ம் ஆண்டுக்குரிய இசை நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவுக்குரிய விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 2022ம் ஆண்டுக்குரிய இசை நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவுக்குரிய விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம். பாடகர் தெரிவு கரோகே முறையில் தெரிவுசெய்யப்படுவர். உங்களது பதிவுகளை எமது இணைத்தளத்தில் மேற்கொள்ளலாம்.... read more
பெண்கள் – உரிமைகள், வாய்ப்புகள், வளங்கள்…
பெண்கள் – உரிமைகள், வாய்ப்புகள், வளங்கள் கலைநிகழ்ச்சியுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு பயனுள்ள தகவல்கள் சிந்திக்க வைக்கும் நாடகம் அனைவர்க்குமான கலந்துரையாடல் நிகழ்விற் கலந்துகொள்ளுமாறு உங்களையும் அழைக்கிறோம்! பெண்கள் – உரிமைகள், வாய்ப்புகள், வளங்கள் பற்றிய... read more
அறிவித்தல் – Through The Grey Zones நூல் வெளியீடு தொடர்பானது…
Through The Grey Zones நூல் வெளியீடு தொடர்பானது... மேற்படி நூல் வெளியீடு எமது ஆண்டு விழாவின்போது நிகழ்வதாக இருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆயினும் சில நிழற்படங்களின் உரிமம்... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46வது ஆண்டுவிழா – 2025
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46ஆவது ஆண்டிற்குரிய ஆண்டுவிழா 05.10.2025 அன்று Lørenskoghus, Festplassen 1,1473... read more
05.05.2019 அன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆண்டுவிழாவின் கருநாடக இசைப்போட்டிகளின் முடிவுகள்
05.05.2019 அன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆண்டுவிழாவின் கருநாடக இசைப்போட்டிகளின் முடிவுகள் முதலாமிடம் - அஞ்சனா ராஜகோபால் இரண்டாமிடம் - ஸ்ரீமர்தினி நந்தா மூன்றாமிடம் - பூஜா சுரேஸ்குமார் read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டிள்
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த கரம் சுற்றுப்போட்டிகளில் இம்முறை புதிதாக பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டிகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. read more
கண்காட்சிபற்றிய தகவல்கள்
கண்காட்சிக்குரிய புகைப்படங்கள், ஓவியங்கள், நூல்கள், கைவினைப்பொருட்கள் என்பன 17.06.2023 அன்று 15.00 மணிக்கு முன்னதாக Rommen Scene மண்டபத்தில் தமிழ்ச்சங்க நிர்வாக உறுப்பினர் ஹரி (41253237) அவர்களிடம்... read more
