பெண்கள் – உரிமைகள், வாய்ப்புகள், வளங்கள்…

பெண்கள் – உரிமைகள், வாய்ப்புகள், வளங்கள்
கலைநிகழ்ச்சியுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு
- பயனுள்ள தகவல்கள்
- சிந்திக்க வைக்கும் நாடகம்
- அனைவர்க்குமான கலந்துரையாடல்
நிகழ்விற் கலந்துகொள்ளுமாறு உங்களையும் அழைக்கிறோம்!
- பெண்கள் – உரிமைகள், வாய்ப்புகள், வளங்கள் பற்றிய உரை
- அவசர பாதுகாப்பு மையமும் (Krisesenter) அதன் சேவைகளும் – ஓர் அறிமுகம்
- விழிப்புணர்வு நாடகம் (சுகிர்தா – சீலன் குழுவினர்)
- வளவாளர்களுடனான கேள்வி – பதில் நிகழ்ச்சி
- நடனம்
- வளவாளர்கள் – அவையோர் கலந்துகொள்ளும் திறந்த கலந்துரையாடல்
காலம்: 23 ஆகஸ்ட் 2026, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 15.00 மணி
இடம்: Rommen Scene, Karen Platous vei 31, 0988 Oslo
(ஆர்வமுடைய நண்பர்களுடன் நிகழ்வு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! )
