நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டிள்
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த கரம் சுற்றுப்போட்டிகளில் இம்முறை புதிதாக பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டிகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த கரம் சுற்றுப்போட்டிகளில் இம்முறை புதிதாக பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டிகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச்சங்கத்தின் விளையாட்டு மென்பொருள் பரீட்சாத்தத்தின் போது, எம் அழைப்புக்கிணங்க கலந்து கொண்டு, தங்கள் பங்களிப்பை நல்கியிருந்த விளையாட்டுக் கழகங்கள், மென்பொருள் வல்லுனர்கள் மற்றும்... read more
நோர்வே மனவளக்கலை மன்றம் நடாத்தும் எளிய முறை யோகா பயிற்சி Date: 06-03-2022 Time: 18:00 - 20:00 Place: Stovner Karl Fossums vei 1, 0984 Oslo read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின்தையல் பயிற்சி வகுப்புபெண்களுக்கான சிறப்பு வாய்ப்புகாலம்: 07.062026வாரத்தில் ஒரு நாள்நேரம்: 16.00 - 18.00.இடம்: (பின்னர் அறிவிக்கப்படும்)கட்டணம்:அங்கத்தவர்களுக்கு 1000 krஏனையோருக்கு . 1500 kr அடிப்படை... read more
GRATIS DATAKURS FOR NYBEGYNNEREPasser for deg som ønsker å lære grunnleggende datakunnsskaper. Lær å bruke PC, internett, e-post, tekstbehandling og... read more
வணக்கம், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி சம்பந்தமான கழகங்களுடனான சந்திப்பு. அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இடம்: தமிழ்ச்சங்கம் காரியாலயம் காலம்: 22.01.2020, புதன்கிழமை நேரம்: 19:00 read more
பொங்கல் விழா - அங்கத்தவர்களுக்கு அனுமதி இலவசம் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 2020 ம் ஆண்டுக்கான பொங்கல்விழா எதிர்வரும் 25.01.2020 சனிக்கிழமை மாலை 17.30 மணிக்கு Lørenskog hus மண்டபத்தில்... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்குரிய 2020ம் வருட சந்தாப்பணத்திற்கான faktura இன்று அனுப்பப்பட்டுள்ளது. இவ்வருடம் அனைத்து அங்கத்தவர்களுக்கும் தனித்தனியே faktura அனுப்பப்படுகிறது. அதாவது ஒரு குடும்பத்தில் நான்கு அங்கத்தவர்கள் இருப்பின்... read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 2022ம் ஆண்டுக்குரிய இசை நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவுக்குரிய விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம். பாடகர் தெரிவு கரோகே முறையில் தெரிவுசெய்யப்படுவர். உங்களது பதிவுகளை எமது இணைத்தளத்தில் மேற்கொள்ளலாம்.... read more
