Mukkala Mukkabala – பாலா, பூஜா – நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா
Mukkala Mukkabala – பாலா, பூஜா – நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா
Mukkala Mukkabala – பாலா, பூஜா – நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா
நோர்வே தமிழ்ச்சங்கம் தாயகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிதிக்காக தமது நிதியில் இருந்து 10.000 குறோணர்களையும், நோர்வே வாழ் அங்கத்தவர்கள், ஆதரவாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 25000 குறோணர்களையும்... read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த கரம் சுற்றுப்போட்டிகளில் இம்முறை புதிதாக பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டிகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. read more
வணக்கம்! விளையாட்டுக்கழகங்களின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளரங்க மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் விண்ணப்ப முடிவுத்திகதி ஞாயிற்றுக்கிழைமை 05.01.2020 பின்போடப்பட்டுள்ளது. கழகங்கள் உங்கள் பதிவுகளை மிகவிரைவில் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள் விளையாட்டுப் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்வதற்கு நன்றி இவ்வண்ணம் ராஜி மகேசன் விளையாட்டுச்செயலாளர் நிர்வாகம்... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்குரிய 2019ம் வருட சந்தாப்பணத்திற்கான faktura இன்று அனுப்பப்பட்டுள்ளது. இவ்வருடம் அனைத்து அங்கத்தவர்களுக்கும் தனித்தனியே faktura அனுப்பப்படுகிறது. அதாவது ஒரு குடும்பத்தில் நான்கு அங்கத்தவர்கள் இருப்பின்... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40வது ஆண்டு மாணிக்கவிழாவிற்கான சர்வதேச ரீதியாக நடத்தப்படும் குறும்படப்போட்டி read more
வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டு வெளியரங்க கால்பந்தாட்டப் போட்டிகள் ஆவணிமாதம் 24ம் 25ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை 24.08.2019 அன்று பின்வரும் வயதுகளுக்கான போட்டிகள் நடைபெறும். ஆண்கள்: U7, U11, U15, overage, overage 50 ஞாயிற்றுக்கிழமை... read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுநர்ப்போட்டிகள், நீச்சற்போட்டிகள், உதைபந்தாட்டப்போட்டிகளின் முடிவுகள் அனைத்தும் விபரமாக தற்போது எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதென்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். இதில் ஒரு போட்டியாளர் தான் பங்குபற்றிய... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தினரால் தமிழர்களுக்கிடையில் நடத்தப்படவுள்ள 7 a side மென்பந்து துடுப்பாட்டப்போட்டி மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முதலாக தமிழர்களுக்கிடையில் நடத்தப்படவுள்ள 11 a side உதைபந்தாட்டப்போட்டி. 16 உம்... read more
இவ்விழா 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் முறையே புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் பேராசிரியர் மௌனகுருவின்... read more
டிலானி குடும்பத்தினர் Finsnes நகரத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து 7 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை, 15.00 மணிக்கு பாராளுமன்றத்தின் முன் கவன ஈர்ப்பு நிகழ்ச்சி... read more