முனைவருடன் சந்திப்புக்கான அழைப்பு
முனைவருடன் சந்திப்புக்கான அழைப்பு.
( http://www.tamilheritage.org/)
தற்போது (Oslo) நோர்வே வந்திருக்கும் THF தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர்களில் ஒருவரும், சிறந்த தமிழ் ஆர்வலருமாகிய முனைவர் சுபாஷினி (மலேசியா ) அவர்களுடனான சந்திப்பு ஒன்றை இங்கு வாழும் தமிழ் சமூக ஆர்வலர்களுக்காய்,நோர்வே தமிழ் சங்கம் சார்பில் ,Stovner helse stasjon / Nedre Fossum Gård, Karl Fossumvei 1, Stovner இல், நாளை ஞாயிறு மாலை 13.00 – 15.00 வரை ஒழுங்குபடுத்தப்படுள்ளது.
ஆர்வமாயுள்ளவர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
இவ்வண்ணம்
மு.வேலழகன் (+47 45066950)
( நோர்வே தமிழ் சங்கம் சார்பில் )