நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்குரிய 2020ம் வருட சந்தாப்பணத்திற்கான faktura இன்று அனுப்பப்பட்டுள்ளது

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்குரிய 2020ம் வருட சந்தாப்பணத்திற்கான faktura இன்று அனுப்பப்பட்டுள்ளது

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்குரிய 2020ம் வருட சந்தாப்பணத்திற்கான faktura இன்று அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வருடம் அனைத்து அங்கத்தவர்களுக்கும் தனித்தனியே faktura அனுப்பப்படுகிறது. அதாவது ஒரு குடும்பத்தில் நான்கு அங்கத்தவர்கள் இருப்பின் அவர்களுக்கு தனித்தனியே நான்கு faktura அனுப்பப்படும். இந்த fakturaக்கள் தனித்தனியே செலுத்தப்படவேண்டும். இது பல நடைமுறைச் சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ள உதவுகிறது.

Fakturaஇல் உள்ள தொகையை அங்கு குறிப்பிட்டுளள KID இலக்கத்தினைப் பயன்படுத்தி செலுத்தும்போது மட்டுமே உங்களுடைய அங்கத்துவம் புதுப்பிக்கப்படும்.
Faktura இல் உள்ள தொகை அல்லது KID இலக்கங்கள் மாற்றப்பட்டு பணம் செலுத்தப்பட்டால் உங்களது அங்கத்துவம் பதிவுசெய்யப்படுவதில் பல சிரமங்களை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்பதை தயவுசெய்து கவனத்திற்கொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு post@norwaytamilsangam.com என்னும் மின்னஞ்சலுடன் தொடபுகொள்ளவும்

Faktura கிடைக்காதவர்களும், புதிதாக அங்கத்தவராக விரும்புபவர்களும் பின்வரும் இணைப்பில் உங்கள் விபரங்களைப் பதிவு செய்து அங்கத்தவராக இணைந்து கொள்ளலாம்

https://www.norwaytamilsangam.com/member-register

நன்றி

இவ்வண்ணம்

நோர்வே தமிழ்ச்சங்கம்
நிர்வாகம்

Share this post