நோர்வே தமிழ்ச் சங்கம் அளித்த மனிதநேய நன்கொடைக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில்…

Posted by: admin Category: News Comments: 0

நோர்வே தமிழ்ச் சங்கம் அளித்த மனிதநேய நன்கொடைக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில்…

இலங்கையில் நிகழ்ந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோர்வே தமிழ்ச் சங்கம் அளித்த மனிதநேய நன்கொடைக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில், இலங்கைத் தூதரகம் எங்கள் காரியாலயத்திற்கு வருகை தந்து மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்கள்.

Share this post