உரையாடல்பற்றிய அறிக்கை Dilani குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பத்தினை ….

உரையாடல்பற்றிய அறிக்கை Dilani குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பத்தினை ….

வணக்கம்!

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி Dilani குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பத்தினை மீளப்பரிசோதனை செய்யுமாறு வேண்டி பாராளுமன்றத்தின் முன்றலில் நடைபெறவுள்ள அடையள அணிவகுப்புபற்றிய கூட்டம் இன்று நடைபெற்றது.

உரையாடப்பட்டவை:

1. நோர்வே அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தல்
2. பொருளாதாரம்
3. இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளாத அமைப்புக்களுடன் தொடர்புகொள்ளுதல்
4. சனிக்கிழமைக்கான நடைமுறைச் செயற்பாடுகளும் பெறுப்புக்களும்
5. ஒன்றுகூடல் நடைபெறும் நேரம் 13.00 என்று மாற்றப்பட்டுள்ளது. (14.00 – 17.00 மணிவரை வேறு ஒரு நிறுவனம் தமது ஒன்றுகூடலை Eidsvoll plassஇல் நடத்துவதாகத் திட்டமிட்டுள்ளனர் என்பதால் நாம் நேரத்தை மாற்றவேண்டியேற்பட்டது)

Share this post