தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டுமலருக்கு தகவல்கள் சில தேவைப்படுகிறது

Posted by: admin Category: Cultural, News Comments: 0

தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டுமலருக்கு தகவல்கள் சில தேவைப்படுகிறது

இவ்வருடம் தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டுவிழா என்பது அனைவரும் அறிந்ததே!

40ஆவது ஆண்டுமலருக்கு சரியான வரலாற்று தகவல்கள் வருவதுடன் வேறும் சில தேவைப்படுகிறது.

* 1979 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை நிகழ்ந்த ஒவ்வொரு ஆண்டுக்கான

  1. ஒவ்வொரு வருடப்பொறுப்பாளர்களின் முழுப்பெயர் தமிழில்( அந்த ஆண்டுக்கான நிர்வாகத்தினரின் முழுப்பெயர்கள்)
  2. ஒவ்வொரு வருடமும் புதிதாக ஏதாவது செய்திருந்தால் அதன் சுருக்கமும் அதற்கான படங்களும் ( நோர்வேயில் + வெளியே)
  3. தமிழ்ச்சங்கம் காலாகாலமாக மதிப்பளித்துள்ளது. மதிப்பளித்தோர் முழுப்பெயர் + எதற்காக மதிப்பளிக்கப்பட்டது + எந்த ஆண்டு + எந்த நிகழ்வில் + படம் இருந்தால் படம்
  4. தமிழ்ச்சங்கத்தினால் வெளியீடு செய்த புத்தகம் அல்லது CD போன்றவை. காலம் + படம்
  5. ஆவணப்படுத்தவேண்டிய பழைய படங்கள்

இதிலேயே முடிந்தவர்கள் போடலாம்.

https://www.facebook.com/norwaytamilsangam/

Email: post@norwaytamilsangam.com
             tamilsangam.norge@gmail.com

தொடர்புகளுக்கு: 99208133

Share this post