நோர்வே தமிழ்ச் சங்கம் – ஆண்டு விழாபாடகர் தேர்வு அறிவிப்பு

Posted by: admin Category: Cultural, News Comments: 0

நோர்வே தமிழ்ச் சங்கம் – ஆண்டு விழாபாடகர் தேர்வு அறிவிப்பு

நோர்வே தமிழ்ச் சங்கம் – ஆண்டு விழா பாடகர் தேர்வு அறிவிப்பு 🎶

தேர்வுத் திகதி: 25.05.26
நேரம்: 11.00 தொடக்கம் 18.00

இடம்: தமிழ்ச் சங்க அலுவலகம்

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு,
திறமையான பாடகர்களைத் தேர்ந்தெடுக்கச் சிறப்பு வாய்ப்பு!

துறைசார் இசைக் குழுவின் மூலம்
பாடகர்கள் தேர்வு இவ்வருடம் நடைபெறும்.

தேர்வில் கவனிக்கப்படும் அம்சங்கள்:

குரல் வளம் (Voice Quality)

சுருதி நேர்த்தி (Pitch Accuracy)

தாள உணர்வு (Rhythm Sense)

பாடல் வெளிப்பாடு (Expression)

தேர்வுக் குழு:
அனுபவமிக்க இசை நிபுணர்கள் அடங்கிய குழு

முக்கிய அறிவிப்புகள்:

அதிகூடிய புள்ளிகள் பெறும் தேர்வாளர்களுக்கே
ஆண்டு விழா மேடையில் பாடும் வாய்ப்பு வழங்கப்படும்.

தேர்வில் பங்கேற்றுத் திறமையை நிரூபிக்கும் ஏனையவர்களும்
பயிற்சியின் மூலம் தேர்ச்சி பெற்றால்,
தமிழ்ச் சங்கம் நடத்தும் மற்ற விழாக்களில் பாடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

தேர்வில் பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தவர்களாக இருக்க வேண்டும்.

https://forms.gle/hz46g6ZupaDr4E8fA

Share this post