40வது ஆண்டு நிறைவில் (2019) தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு

40வது ஆண்டு நிறைவில் (2019) தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு

40வது ஆண்டு நிறைவில் (2019) தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்கான  பாடகர் தெரிவு.
Karaoke பின்னணி இசையுடன் நடைபெறும் இந்நிகழ்வில் இருந்து துறைசார் நடுவர்களால் பாடகர்கள் தெரிவுசெய்யப் படுவார்கள்.

இடம் : Rommen Scene
காலம்: 15.12.2018
நேரம்: மதியம் 12 மணி

 
வயதெல்லை 8 வயது
விண்ணப்ப முடிவுத் திகதி 10.12.2018

விண்ணப்ப படிவங்களை சங்கத்தின் முகநூல் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றில்  Online இல் பதிவு செய்யலாம் 

https://goo.gl/forms/HLfED0KYsdBYWKgy1

மேலதிக விபரங்களுக்கு
40249494 / 99858999

Share this post