வசந்தவிழா – கலைமாலை

வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன 17.JUNE.2023Rommen Scene தனிநபர் அங்கத ஆற்றுகை (Standup komedie) (நோர்வேஜிய / தமிழ்)சமூக, நகைச்சுவை நாடகங்கள்நடன நாடகங்கள்நடனங்கள் (குழு)வேறு கலை வடிவங்கள் ஓவிய, புகைப்படக் கண்காட்சியில்... read more
நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவருக்குமான கோரிக்கை. வணக்கம்!!! நோர்வே மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் CONVID 19 என்ற கொரோனா கொள்ளைநோயின் தாக்கத்தினால் பால், இன,... read more
வணக்கம்! ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி Dilani குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பத்தினை மீளப்பரிசோதனை செய்யுமாறு வேண்டி பாராளுமன்றத்தின் முன்றலில் நடைபெறவுள்ள அடையள அணிவகுப்புபற்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. உரையாடப்பட்டவை: 1. நோர்வே அரசுக்கு ஒரு கோரிக்கையை... read more
நோர்வே மனவளக்கலை மன்றம் நடாத்தும் எளிய முறை யோகா பயிற்சி Date: 06-03-2022 Time: 18:00 - 20:00 Place: Stovner Karl Fossums vei 1, 0984 Oslo read more
எம்மால் வழமை போன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "சித்திரை விழா" தவிர்க்க முடியாத பொருளாதாரக் காரணங்களினாலும், தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையியின் அபாயம் கருதியதியும் எம்மால் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை... read more
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா... read more
நோர்வே ரீதியாக நடைபெறும் நிழற்படப்போட்டி – 2019 read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுநர்ப்போட்டிகள், நீச்சற்போட்டிகள், உதைபந்தாட்டப்போட்டிகளின் முடிவுகள் அனைத்தும் விபரமாக தற்போது எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதென்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். இதில் ஒரு போட்டியாளர் தான் பங்குபற்றிய... read more