மெய்வல்லுனர் போட்டிகளை மென்பொருள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டினை நோர்வே தமிழ் சங்கம் மேற்கொண்டுவருகிறது
மெய்வல்லுனர் போட்டிகளை மென்பொருள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டினை நோர்வே தமிழ் சங்கம் மேற்கொண்டுவருகிறது. இந்த மென்பொருளினைப் பரிசோதிக்கும் நோக்கில் 08.01.2022 அன்று யாழ்ப்பாணம் அரியாலை சனசமூக மைதானத்தில் நாட்டின்...