43 ஆவது ஆண்டுவிழா 2022
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின்ஆண்டுவிழா 08.10.2022 சனிக்கிழமை 17.00 மணிக்கு Lillestrøm kulturhus மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
காலம்: 08.10.2022. சனிக்கிழமை
நேரம்: 17:00 மணி
இடம் : Lillestrøm Kultursenter, Kirkegata 11, Lillestrøm, Norge
நுழைவுச்சீட்டு விபரங்கள்:
அங்கத்தவர்களுக்கு: kr. 150,-
ஏனையோருக்கு: kr. 300,-
முக்கிய குறிப்பு:
அங்கத்தவர்களுக்கான சிறப்பு விலைக்கழிவு 30.09.2022 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு
Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com