வலைபந்தாட்டப் பயிற்சிகள் விரைவில் ஆரம்பம்!

Posted by: admin Category: News, Sports Comments: 0

வலைபந்தாட்டப் பயிற்சிகள் விரைவில் ஆரம்பம்!

தமிழ் சங்கம், தனது அங்கத்தவர்களுக்கு, பயிற்சிக் கட்டணம்
இன்றி வலைப்பந்தாட்டப் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது. ஆர்வமுள்ள அங்கத்தவர் அனைவரும் கீழ்வரும் இணைப்பில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இல்லத்தரசிகளை அவர்தம் விளையாட்டுத் திறனை வெளிக்கொணர ஊக்குவிக்கும் முகமாகவே இச் சலுகையினை சங்கம் முன்னெடுக்கின்றது. பயிற்சிக்கான காலநேரம், இடம் என்பன பின்னர் அறியத்தரப்படும்.

https://sangamil.no/netball-2022

மேலதிக விபரங்களுக்கு
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்- 46773535

Share this post