வாராந்தம் புதன்கிழமைகளில் Sjakk வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் காரியாலத்தில் வாராந்தம் புதன்கிழமைகளில் மாலை 18.00 மணிக்கு Sjakk வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. இவ்வகுப்புகளில் பங்குபற்ற விரும்புவோர் பின்வரும் இணையத்தளத்தில் உங்களது பதிவுகளை மேற்கொள்ளவும்