Det er med stor glede og stolthet at vi i Sangam idrettslag har signert driftsavtale med Bymiljøetaten i dag. Sangam idrettslag har driftsavtale med Tokerud
flerbrukshallen som har Idrettshall, Dansehall, M øterom og kiosk. Vi kommer til å tilby ekstra treningstimer også helgene til våre medlemmer.
Det er en viktig milepæl for Norway Tamil Sangam og Sangam idrettslag å få denne avtalen i havn. Jeg takker dere alle som har lagt inn stor innsats og jobbet hardt over seks år og er svært glad for at drømmen nå blir en realitet.
Sangam idrettslag har sitt utspring fra organisasjonen Tamil sangam i Norge og holder regelmessige aktiviteter og turneringer for alle aldersgrupper. Tamil Sangam idrettslag ble stiftet i 1987. I 2020 endret Tamil sangam idrettslag navn til Sangam idrettslag og hører til bydel Stovner. Idretten bygger identitet og skaper samhold og det er en viktig arena som fører til inkludering og integrering i vårt samfunn.
Idretten bygger identitet og skaper samhold. Det er en viktig arena som fører til inkludering og integrering i vårt samfunn.
மாபெரும் ஐரோப்பிய சதுரங்கச் சுற்றுப் போட்டி - 2019
Date: 20-04-2019 at 10:00
Place: Oppsal Arena, Vetlandsveien 49, 0671 Oslo, Norway
More info: +47 91113645
Online Form Click... read more
15.06.2019 அன்று Stovner இல் நடைபெற்ற Beats & Treats விழாவின்போது தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்துகொண்ட குட்டி மாஸ்டரது மாணவர்களின் இசைநிகழ்வும் நடனமும்.
read more
20.01.2024 இடம்பெறவுள்ள நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவில் கலாசாதனா கலைக்கூடமும் தமிழ்ச்சங்கமும் இணைந்து வழங்கும் சூர்ப்பணகை நடன நாடகம் அரங்கேறவுள்ளது . இதிற் பங்குபெற ஆர்வமுள்ள... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் உருவாக்கத்தில் பங்குகொண்டவரும் முன்நாள் தலைவருமான திரு வின்சன் செபஸ்ரியான் அவர்கள் 21.07.2019 அன்று இறைபதம் அடைந்தார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
மேலும் அன்னாரது பிரிவால்... read more
40ஆம் ஆண்டுவிழா நிகழ்ச்சி நிரலில் சிறிய மாற்றம்
40ஆம் ஆண்டுவிழாவில் திட்டமிடப்பட்டிருந்த கோபிநாத் அவர்களின் உரை ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு 40055720 (Mellom kl. 18.00-22.00) என்னும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள். read more
அமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை
முள்ளிவாய்க்கால் அவலங்கள் நடைபெற்று 10 ஆண்டுகளாகிய பின்பும் அவை பற்றிய... read more
40வது ஆண்டு மாணிக்கவிழா நிகழ்வுகளின் விண்ணப்ப படிவங்கள் மற்றும் போட்டி விதிகள்
விண்ணப்ப படிவங்கள் மற்றும் போட்டி விதிகள்
Online Form Click Here
read more