12 வயதுக்குட்பட்ட அனைவரினதும் நுழைவுச்சீட்டுக்குக் கட்டணம் இல்லை என்பதை அறியத்தருகிறோம் (26.10.2019)

Posted by: admin Category: Cultural, News Comments: 0

12 வயதுக்குட்பட்ட அனைவரினதும் நுழைவுச்சீட்டுக்குக் கட்டணம் இல்லை என்பதை அறியத்தருகிறோம் (26.10.2019)

12 வயதுக்குட்பட்ட அனைவரினதும் நுழைவுச்சீட்டுக்குக் கட்டணம் இல்லை என்பதை அறியத்தருகிறோம்
******

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழாவுக்குரிய 40ம் ஆண்டுவிழாவின் சனிக்கிழமை நிகழ்வுக்கான (26.10.2019) 12 வயதுக்குட்பட்ட அனைவரினதும் நுழைவுச்சீட்டுக்குக் கட்டணம் இல்லை என்பதை அறியத்தருகிறோம்.

இந்நுழைவுச்சீட்டுகளைப் பின்வரும் இணையத்தளத்தில் பதிவுசெய்தபின்பே பெற்றுக்கொள்ளலாம்.

https://tamilsangam.yapsody.com/
or
https://www.norwaytamilsangam.com/ticket

மேலதிக விபரங்களுக்கு 40055720 (Mellom kl. 18.00-22.00) என்னும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.

நன்றி

நோர்வே தமிழ்ச்சங்கம்

Share this post