நோர்வே ரீதியாக நடைபெறும் நிழற்படப்போட்டி – 2019
நோர்வே ரீதியாக நடைபெறும் நிழற்படப்போட்டி – 2019
நோர்வே ரீதியாக நடைபெறும் நிழற்படப்போட்டி – 2019
வணக்கம்! தற்போது நோர்வே தமிழ்ச் சங்கத்தின் அலுவலகத்தில் உள்ள இசைக்கருவிகளின் உதவியோடு இளையோர்கள் வாரத்தில் பல நாட்கள் பயிற்சிசெய்து வருகிறார்கள். உபகரணங்களையும் வசதிகளையும் இசையாசிரியர்கள் மற்றும் இசையார்வலர்கள் உபயோகித்துக்கொள்வதற்கு அனுமதி... read more
தமிழ் சங்கம், தனது அங்கத்தவர்களுக்கு, பயிற்சிக் கட்டணம் இன்றி வலைப்பந்தாட்டப் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது. ஆர்வமுள்ள அங்கத்தவர் அனைவரும் கீழ்வரும் இணைப்பில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இல்லத்தரசிகளை அவர்தம்... read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவிற்குரிய நுழைவுச்சீட்டுக்கள் மிகக்குறைந்தளவு மட்டுமே மீதமிருப்பதால் இவ்வாண்டுக்குரிய சந்தாப்பணம் செலுத்தியவர்கள் உங்களின் நுழைவுச்சீட்டினை உடனடியாகப் கீழுள்ள இணைப்பில் பதிவுசெய்து உறுதிப்படுத்திக்க்கொள்ளவும். https://tamilsangam.yapsody.com/event/index/348406/40 Or http://www.norwaytamilsangam.com/ticket 2019ம் ஆண்டுக்குரிய... read more
“இனி இப்படித்தானோ” நகைச்சுவை நாடகம். 26.10.2019 அன்று தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழாவில். 12 வயதுக்கு உட்பட்டோருக்கு அனுமதி இலவசம். இடம்: Utsikten Selskapslokale Adresse: Per Krohgs vei 4 A,... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 41ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா கலைநிகழ்வுகள் 25-01-2020 ஆம் திகதி நடைபெறவுள்ளன. நுழைவுச்சீட்டு கட்டணம் பின்வருமாறு அங்கத்தவர்களுக்கான நுழைவுச்சீட்டு விபரங்கள். For 2020 medlemmer: Gratis அங்கத்தவர் அல்லாதவர்களுக்கான நுழைவுச்சீட்டு... read more
சர்வதேசரீதியில் நடைபெறும் நாடக எழுத்துருப்போட்டி – 2019 விண்ணப்ப முடிவூ திகதி : 31.03.2019 read more
வணக்கம்! விளையாட்டுக்கழகங்களின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளரங்க மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் விண்ணப்ப முடிவுத்திகதி ஞாயிற்றுக்கிழைமை 05.01.2020 பின்போடப்பட்டுள்ளது. கழகங்கள் உங்கள் பதிவுகளை மிகவிரைவில் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள் read more
டிலானி குடும்பத்தினர் Finsnes நகரத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து 7 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை, 15.00 மணிக்கு பாராளுமன்றத்தின் முன் கவன ஈர்ப்பு நிகழ்ச்சி... read more
