40வது தைப்பொங்கல் விழா 19-01-2019 அன்று Frogner Skole og kultursenter மண்டபத்தில் மாலை 17:00 மணிக்கு

Posted by: admin Category: Cultural Comments: 0

40வது தைப்பொங்கல் விழா 19-01-2019 அன்று Frogner Skole og kultursenter மண்டபத்தில் மாலை 17:00 மணிக்கு

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 40வது வருட உழவர்திருநாள் 19.01.2019 அன்று Frogner Skole og kultursenter மண்டபத்தில் மாலை 17:00 மணிக்கு ஆரம்பமாகும்

Share this post