நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44வது ஆண்டுவிழா- 2023

Posted by: admin Category: News Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44வது ஆண்டுவிழா- 2023

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 44வது வருட ஆண்டுவிழா 21.10.2023 சனிக்கிழமை 17:00 மணிக்கு Rommen Scene, Oslo மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

திகதி: 21.10.2023, சனிக்கிழமை மாலை
நேரம்:17.00 மணிக்கு
இடம்: Rommen Scene, Oslo

நிகழ்ச்சிகள்:
நாட்டிய நாடகம்
நடனம்
இசைச்சங்கமம்
(நோர்வே, ஐரோப்பிய மற்றும் தென்னிந்தியக் கலைஞர்கள்)

நுழைவுச்சீட்டு விபரங்கள்:
அங்கத்தவர்களுக்கு: Kr. 150,-
ஏனையவர்களுக்கு Kr. 250,-

நுழைவுச்சீட்டுக்கள் விரைவில் விற்பனைக்கு விடப்படும்.

தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு:
https://www.norwaytamilsangam.com/member-register

மேலதிகத் தொடர்புகளுக்கு:  90946283

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

Share this post