நடனக் கலைஞர்கள் மற்றும் நடனப் பள்ளிகளுக்கான அழைப்பு
வணக்கம்!
எதிர்வரும்23.08.2026 நடைபெறவுள்ள ‘பெண்களுகளின் உரிமைகள், வாய்ப்புகள், வளங்கள்’ என்னும் தலைப்பிலான நிகழ்வில் நடனம் ஆட விரும்பும் கலைஞர்களை அல்லது நடனப் பள்ளிகளை எம்மோடு 08.08.26ஆம் திகதிக்கு முன்னதாக மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நிகழ்வு நடைபெறும் இடம்: Rommen Scene, Karen Platous vei 31, 0988 Oslo,
திகதி: 23.08.2026
நேரம்: 15:00 மணி
இவ்வண்ணம்
தர்மிலா கலாநிதி
நோர்வே தமிழ்ச் சங்கம்
