பொதுக்கூட்டம்பற்றிய அறிவித்தல் – நோர்வே தமிழ்ச் சங்கம்

Posted by: admin Category: அறிவித்தல் Comments: 0

பொதுக்கூட்டம்பற்றிய அறிவித்தல் – நோர்வே தமிழ்ச் சங்கம்

வணக்கம்!

கடந்த பொதுச்சபைக் கூட்டத்தில் (27.02) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 20.03.2022 அன்று Nedre Fossum Gård, Karl Fossums vei 1, 0984 Oslo என்னும் விலாசத்தில் 16.00 மணிக்கு நடைபெறும்.

நிகழ்சிநிரல்

அகவணக்கம்

1. கூட்ட நடத்துரைத் தெரிவு செய்தல் – Valg av møteleder.
2. கூட்ட அறிக்கை எழுதுனரைத் தெரிவு செய்தல் (தமிழ் – நோர்வேஜியன்) – Valg av referent (referat på tamilsk og norsk).
3. கூட்ட அறிக்கையில் கையெடுத்திடுவதற்கு இருவரைத் தெரிவுசெய்தல் – Valg av to personer for å signere protokoll.
4.. பொதுக்கூட்ட அழைப்பை ஏற்றுக்கெள்ளல் – Godkjenning av innkalling.
5. சென்ற கூட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளல் . Godkjenning av referat (27.02)
6. யாப்புத் திருத்தக்குழுவினரைத் தெரிவுசெய்தல்   – Valg av lov endrings gruppe
7. தேர்தல் – Valg

அங்கத்தவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.

இவ்வண்ணம்

 

நிர்வாகம்
நோர்வே தமிழ்ச் சங்கம்

Share this post