நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 47வது சித்திரை விழா – 2026
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் சித்திரை விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 47ஆவது ஆண்டிற்குரிய சித்திரை விழா 18.04.2026 அன்று மாலை 17.00 மணிக்கு Frogner Kultursenter என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.
காலம்: 18-04-2026
நேரம்: 17:00 மணி
இடம் : Frogner Kultursenter
நுழைவுச் சீட்டு:
அங்கத்தவர்களுக்கு அனுமதி இலவசம்
ஏனையோருக்கு 200,- குறோணர்கள்
ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ள:
https://www.norwaytamilsangam.com/ticket
(OR)
https://tamilsangam.yapsody.com/event/index/867237/-2026
தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு:
https://www.norwaytamilsangam.com/member-register
அங்கத்துவம்பற்றிய மேலதிகக் கேள்விகள் இருப்பின்,
பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்: +4746773535
மேலதிக விபரங்களுக்கு
Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com
